கொழும்பு பிரபல ஆண்கள் பாடசாலையில் பெற்றோரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்

கொழும்பில் பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையில் மாணவர்களின் பெற்றோர் ஆடைகள் குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். பாடசாலையின் முக்கிய கூட்டங்கள், கலந்துரையாடல் மற்றும் பொது நிகழ்வுகளில் தாய்மார்கள் நாகரீகமாக ஆடைகளை அணிந்து வர வேண்டும் என பாடசாலை நிர்வாகத்திால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் அதனை கண்டுகொள்ள சில தாய்மார்கள், முகம் சுழிக்கும் வகையிலான ஆடைகளுடன் பாடசாலை வளாகத்திற்குள் வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லேகின்ஸ், ரி சேட் போன்ற உடைகளுடன். அதேபோல் தந்தைமாரும் அரை கால்சட்டை, றக்கூட், இறுக்கமான சட்டை … Continue reading கொழும்பு பிரபல ஆண்கள் பாடசாலையில் பெற்றோரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்